1 பருவம்
6 அத்தியாயம்
எக்ஸ்பாட்ஸ் - Season 1 Episode 3 மிட்-லெவெல்ஸ்
தன் மகன் காணாமல் போனதற்கு பின்னால் இருக்கும் உண்மையை கண்டறிய மார்கரெட் துடிக்க, அது அவளை அந்த சம்பவத்துடன் தொடர்பு இருக்கக் கூடிய ஒருவரிடம் கொண்டு செல்கிறது. எல்லாம் நன்றாக இருப்பதைப் போல காட்டிக் கொள்ளும் ஹிலரியின் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தன்னைப் போலவே மன அதிர்ச்சிக்குள்ளான ஒருவனுடன் மர்ஸிக்கு ஆழமான உறவு ஏற்படுகிறது.
- ஆண்டு: 2024
- நாடு: United States of America
- வகை: Drama
- ஸ்டுடியோ: Prime Video
- முக்கிய சொல்: based on novel or book, miniseries, hong kong
- இயக்குனர்: Lulu Wang
- நடிகர்கள்: நிக்கோல் கிட்மேன், Sarayu Blue, Ji-young Yoo, Brian Tee, Tiana Gowen, Bodhi del Rosario